Sunday, February 10, 2019

03/15 Dvaita Quiz Android App


03/15 Dvaita Quiz Android App

Poorvasrama name of Sri Vijayeendra theertharu?
a. Vijaya
b. Vijayeendra
c. Vittala
d. Vishnu

A New Android Quiz app is Coming soon - for Dvaita Siddhantha topics. 

There are 2 modes available. Learning Mode & Test Mode. 
Learning Mode : 
-> Select a Topic. Go through the questions one by one. 
-> Result will be shown immediately. No marks or scores. 
-> You can go through the same topic unlimited times.

Test Mode : 
-> Select a Topic. Answer the questions one by one. 
-> You can attend test in same topic unlimited times.
-> Results will be shown at the end when you stop the test.
-> Check your score in your homepage.

Conditions for Prizes in the next post.

Q&A designed & published by :
'Jagannatha kesava' Sathyanarayanan
8904458276 sathyatv123@gmail.com
jagannathakesava.blogspot.com

**

ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தரின் பூர்வாசிரம பெயர்?
a. விஜய
b. விஜயீந்திர
c. விட்டல
d. விஷ்ணு

த்வைத சித்தாந்தத்தில் வரவிருக்கும் ஒரு அண்ட்ராய்ட் அப்ளிகேஷனுக்கான ஒரு முன்னுரைப் பதிவு

இது.

அப்ளிகேஷனில் இரு வழிகள் உள்ளன. கற்றல் & தேர்வு.

கற்றல் வழி:
-> ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கேள்விகளாக விடையளித்து முன்னேறவும்.
-> உங்கள் விடை சரியா தவறா என்று உடனுக்குடன் சொல்லப்படும். மதிப்பெண்கள் இல்லை.
-> ஒரே தலைப்பையே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

தேர்வு வழி:
-> ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கேள்விகளாக விடையளித்து முன்னேறவும்.
-> எவ்வளவு முறை வேண்டுமானாலும் ஒரே தலைப்பில் தேர்வு கொடுக்கலாம்.
-> நீங்கள் தேர்வினை நிறுத்தும்போது முடிவுகள் / மதிப்பெண்கள் சொல்லப்படும்.
-> இதுவரையிலான உங்கள் மதிப்பெண்களை சரிபார்த்துக் கொள்ளவும்.

பரிசுகளுக்கான விதிமுறைகள் அடுத்த பதிவில்...

கேள்வி பதில்களை தயாரித்து வெளியிட்டோர்:
‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
89044 58276 sathyatv123@gmail.com
jagannathakesava.blogspot.com

**

ಶ್ರೀವಿಜಯೀಂದ್ರ ತೀರ್ಥರ ಪೂರ್ವಾಶ್ರಮ ಹೆಸರು?
a. ವಿಜಯ
b. ವಿಜಯೀಂದ್ರ
c. ವಿಟ್ಟಯ
d. ವಿಷ್ಣು

ಮುಂದೆ ಬರಲಿರುವ ಒಂದು ಆಂಡ್ರಾಯ್ಡ್ ಅಪ್ಳಿಕೇಶನ್ ಬಗ್ಗೆ ಮುನ್ನೋಟ ಇದು.

ಅಪ್ಳಿಕೇಶನಲ್ಲಿ ಎರಡು ರೀತಿಗಳು ಇವೆ. - ಕಲಿಕೆಯ & ಪರೀಕ್ಷೆ.

ಕಲಿಕೆಯ ರೀತಿ:
-> ಒಂದು ವಿಷಯವನ್ನು ಆಯ್ಕೆಮಾಡಿರಿ. ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರವನ್ನು ಕೊಡುತ್ತಾ ಹೋಗಿ.
-> ನೀವು ಕೊಟ್ಟ ಉತ್ತರ ಸರಿಯೋ ತಪ್ಪೋ ಎಂದು ತಕ್ಷಣ ತಿಳಿದುಕೊಳ್ಳಿ.
-> ಒಂದೇ ವಿಷಯವನ್ನು ಅನೇಕ ಬಾರಿ ಓದಿಕೊಳ್ಳ ಬಹುದು.

ಪರೀಕ್ಷೆಯ ರೀತಿ:
-> ಒಂದು ವಿಷಯವನ್ನು ಆಯ್ಕೆಮಾಡಿರಿ. ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರವನ್ನು ಕೊಡುತ್ತಾ ಹೋಗಿ.
-> ಒಂದೇ ವಿಷಯದಲ್ಲಿ, ಅನೇಕ ಬಾರಿ ಪರೀಕ್ಷೆ ನೀಡ ಬಹುದು
-> ಪರಿಕ್ಷೆ ಮುಗಿದನಂತರ, ಉತ್ತರಗಳು ಪ್ರದರ್ಶಿಸಲಾಗುತ್ತದೆ.
-> ಇದುವರೆಗು ನೀವು ಪಡೆದ ಅಂಕಗಳನ್ನು ದೃಢೀಕರಿಸಿಕೊಳ್ಳಿ.

ಬಹುಮಾನಗಳ ನಿಯಮಗಳು ಮುಂದೆ ತಿಳಿಸಲಾಗುವುದು.

ಪ್ರಶ್ನೋತ್ತರಗಳನ್ನು ಸಿದ್ದಗೊಳಿಸಿದವರು:
'ಜಗನ್ನಾಥ ಕೇಶವ' ಸತ್ಯ ನಾರಾಯಣನ್
89044 58276 sathyatv123@gmail.com
jagannathakesava.blogspot.com

03/15

No comments:

Post a Comment

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...