Sunday, October 11, 2026

ஸ்பான்ஸர்கள் கொடுக்கும் தொகை

ஸ்பான்ஸர்கள் கொடுக்கும் தொகை

ஸ்பான்ஸர்கள் கொடுக்கும் தொகையானது அனைத்தும் வரிசையாக excelல் குறிக்கப்படுகின்றன.  இங்கு தற்காலிகமாக பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. excelல் பெயர்கள் / முழுமையான தகவல்கள் உள்ளன. பார்க்க வேண்டுமெனில் சொல்லவும். 


ஒவ்வொரு புத்தகத்திற்கும் ப்ரிண்டிங் கட்டணம், புத்தகம் எனக்கு வருவதான குரியர் தொகை, புத்தகம் அனைவருக்கும் அனுப்புவதற்கான தபால் கட்டணம் ஆகியவற்றை குறிக்கும் வகை.


ஒவ்வொரு மாதமாக Opening balance, closing balance என்று கணக்கில் வைக்கப்படுகிறது. 

இதன்படியே, ஒவ்வொரு ஏகாதசி அப்டேட்ஸிலும், கையிருப்புத் தொகை சொல்லப்படுகிறது. 

நன்றி

ஹரே ஸ்ரீனிவாஸா


சத்ய நாராயணன்

8904458276


No comments:

Post a Comment

ஸ்பான்ஸர்கள் கொடுக்கும் தொகை

ஸ்பான்ஸர்கள் கொடுக்கும் தொகை ஸ்பான்ஸர்கள் கொடுக்கும் தொகையானது அனைத்தும் வரிசையாக excelல் குறிக்கப்படுகின்றன.  இங்கு தற்காலிகமாக பெயர்கள் மற...